கடந்த 9ம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு நிகழ்வின்போது கனடியப் பிரதமர் ஸ்டீபன் கார்பர் அவர்கள் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணை அவசியம் என்றும் இலங்கையில் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட்டு நம்பகத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்........... read more
No comments:
Post a Comment