வாய் திறக்க முடியாது அடக்குமுறைக்குள் வாழ்கிறோம்- பிளேக்கிடம் யாழ் மக்கள்.
யாழ்ப்பாணத்தில் இருக்கும் நாம் எங்களது மக்களின் உரிமைக்காக அவர்களின் நலன்களுக்காக எதுவும் செய்ய முடியாமல் வாய் திறக்க முடியாத நிலையில் இருக்கின்றோம் என யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையப் பிரதிநிதிகள் அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபேர்ட் ஒ பிளேக்கிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்........... read more
No comments:
Post a Comment