Translate

Sunday, 15 May 2011

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள "மே 18 - தமிழர் இனவழிப்பு நினைவுநாள்" நிகழ்விற்கான பேரூந்து விபரங்கள்

எதிர்வரும் புதன் கிழமை (18-05-2011) மத்திய லண்டன் பகுதியிலுள்ள "ரவல்கர் சதுக்கத்தில்"நடைபெறவுள்ள "மே 18 - தமிழர் இனவழிப்பு நினைவுநாள்நிகழ்விற்கான பேரூந்து விபரங்கள்வெளிவந்துள்ளன.
பேரூந்துகள்
புறப்படும் இடங்கள் மற்றும் நேரம் தொடர்பான விபரங்கள்:
சவுத்ஹோல்   07861385396
Aby Fast Food, Dhuvaraka Cash Carry, Thamilan Cash & Carry, Ruby Food & Wine - High Street, Luxsmi Cash & Carry - High Street, 
Lady Margrate Super Store, 
Lady Margrate Halal Meat, 
Seran Cash & Carry - Lady Margrate Road.


கெய்ஸ் 07861385396   Thamilan Cash & Carry

வெம்பிலி   07733774917, 07575941646 Ganapathy Cash & Carry, Anglo Asian Cash & Carry 
சவுத்ஹறோ   07733774917  Southarrow Food & Wine 
றெய்னஸ்லேன்   07575941646 Lotus Property - 432, Alexsandra Avenue, Rayners Lane. 

மில்ரன் கீன்ஸ்: 07533274285, 0793954904, 07878559512 
Conniburrow Community Centre, MK14 7AJ 
கொவன்றி: 07852506296


வரலாற்றின் பதிவாகியுள்ள மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள்அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.


அந்த கனத்த நாட்களை எண்ணி ஏங்கும் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி அங்குகொன்றுகுவிக்கப்பட்ட மகளுக்காகவும்கொண்ட கொள்கையில் இறுதிவரை தளராது போரிட்டுவீரமரணம் அடைந்த மாவீரர்களுக்காகவும்சர்வதேசத்தின் வேண்டுகோளுக்கு இணங்கசரணடைந்து பின் படுகொலை செய்யப்பட்ட போராளிகளுக்காகவும் தீபம் ஏற்றி மலர்தூவிவணக்கம் செலுத்தும் அதே வேளை.....

சிங்களத்தின் முகத்திரையை கிளித்து சர்வதேசத்தை  எம்பக்கம் திருப்பி எமக்கான நீதியைபெற்றுத்தர வேண்டி குரல்கொடுப்போம்.

மதங்கள்அமைப்புகள் என்பதற்கு அப்பால் அழிக்கப்பட்டுவரும் ஓர் இனம் என்றவகையில்ஒன்றாய் இணைவோம்இனியேனும் எம் மண்ணில் நிகழும் படுகொலைகளையும்கலைகலாச்சார அழிவுகளையும்தடுப்போம்பறிபோகும் எம் தாயகத்தை மேட்டெடுப்போம்.



No comments:

Post a Comment