பிரித்தானிய பாராளுமன்றில் நாளை தமிழர் பிரச்சினை தொடர்பில் விவாதம் நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 18ஆவது கூட்டத் தொடர் இடம்பெறும் காலகட்டத்தில் இந்த விவாதத்திற்கு ஒன்றரை மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
.
இந்த விவாதத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள இருக்கின்ற போதிலும், பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் தமது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு இந்த விவாதத்தில் தவறாது கலந்துகொண்டு கருத்துரைக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.................. read more
No comments:
Post a Comment