மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Sunday, 19 June 2011
வவுனியாவில் நலன்புரி, அகதி முகாம்களை மூட நடவடிக்கை _
வவுனியாவிலுள்ள அகதிமுகாம்கள், நலன்புரி நிலையங்கள் அனைத்தும் விரைவில் மூடப்படவுள்ளதால் இந்த முகாம்களில் வசித்து வரும் குடும்பங்கள் அவர்களுடைய சொந்த விடயங்களில்லாத வேறு இடங்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்.
இதற்கான சகல ஒழுங்குகளையும் துரிதமாக மேற்கொண்டுவரும் அரசாங்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலுள்ள கோப்பாவில் என்னும் இடத்தைத் தெரிவு செய்து 600 ஏக்கர் காணியை ஒதுக்கியுள்ளது. ...................... read more
No comments:
Post a Comment