
சனல் 4 காணொளிகள் போன்று மேலும் பல காணொளிகள் எதிர்காலத்தில் வெளிவரலாம் என்று சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரத்தின தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கும் அமைப்புகள் சர்வதேசமெங்கும் பலம்வாய்ந்த செயற்பாடுகளைக் கொண்டுள்ளன. அதன் காரணமாக இலங்கை அரசாங்கம் எதிர்காலத்தில் மேலும் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.................. read more
No comments:
Post a Comment