Translate

Monday, 25 July 2011

இலங்கையும் இந்தியாவும் சர்வதேச நீதிமன்றத்தில் சந்திக்குமா? – ச. வி. கிருபாகரன்

இலங்கையும் இந்தியாவும் சர்வதேச நீதிமன்றத்தில் சந்திக்குமா? –  ச. வி. கிருபாகரன்

சர்வதேச நீதிமன்றம் அல்லது உலக நீதிமன்றம் என அழைக்கப்படும் ஐ.சி.ஜே.இ 1946 ஆம் ஆண்டில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது.உலக நாடுகளுக்கிடையே ஏற்படும் சில சர்ச்சைகளை இவ் ஐ.சி.ஜே. தீர்த்து வருகிறது. இவ் ஐ.சி. ஜே. நிறுவப்படுவதற்கு முன்னர் 1899 ஆம் ஆண்டு சி.பி.ஏ. என்ற நீதி நிறுவனம் 1922 தல் சி.பி.ஐ.ஜே. என்ற சர்வதேச நீதி மன்றம் நாடுகளுக்கிடையேயான சர்ச்சைகளை பேச்சுவார்த்தை விசாரணைஇ மத்தியஸ்தம் ஆகிய முறைகள் மூலம் தீர்த்து வந்துள்ளன........... read more

No comments:

Post a Comment