தமிழ்நாடு மாநிலத்தில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில், 10 மாநகராட்சிகள் உட்பட்ட பெரும்பாலான இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றி அமோக வெற்றியீட்டியுள்ளது.
இதேபோல் மொத்தம் உள்ள 125 நகரசபைகளில் 89 நகரசபைகள் அ.தி.மு.க. வசமாயின. தி.மு.க. 23 நகரசபைகளையும், தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் தலா 2 நகரசபைகளையும், ம.தி.மு.க. ஒரு நகர சபையையும் கைப்பற்றின. 5 நகரசபைகளின் தலைவர் தேர்தலில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்..................... READ MORE
No comments:
Post a Comment