Translate

Saturday, 22 October 2011

ஒரு உலக மகா நடிகனைப் பாருங்கள்...!


மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ராகுல்காந்தி சமீப காலமாகவே தான் செல்லும் இடங்களில் எல்லாம் தன்  நடிப்புத் திறனை வெளிக்காட்டி வருகிறார். ஏதோ ஒரு இளவரசர் இவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறார் என்பது போல்,  பார்க்கின்ற மக்கள் எல்லோரும் மூக்கின் மேல் விரலை வைத்துக் கொள்கிறார்கள். 
அந்த அளவிற்கு ராகுல்காந்தி, தன் கொள்ளு தாத்தா, பாட்டி, அப்பா எல்லாருடைய நடிப்புகளையும் மிஞ்சிவிட்டார் என்றால் பாருங்களேன். இதெல்லாம் எப்படி ஓட்டுக்குப் பயன்படும் என்று தெரியவில்லை............. READ MORE 
                 
                            
                          உலகத்திலேயே தலைசிறந்த நடிகன்                                
''அன்னமிட்டக்கை''
''சிரித்து வாழவேண்டும்''.



No comments:

Post a Comment