அவசரம் ஒரு உயிர்காக்க வேண்டிய அவசியம்
நேற்று முதல் ஒரு உயிரைக்காக்குமாறு வேண்டுதல்கள் ஊடகங்கள் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கடைசி யுத்தத்தில் முதுகுப்பகுதியில் காயமடைந்து மருத்துவம் பெற்றுக்கொண்ட நேரம் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டவர் ஜெகதீஸ்வரன். இந்த ஜெகதீஸ்வரன் என்ற முன்னாள் போராளி கொழும்பு வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப்பிரிவில் தனது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.
அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த 33வயது இளைஞனின் 2சிறுநீரகங்களும் பாதிப்புற்றுள்ள நிலமையில் மாற்றுச்சிறுநீரகம் பொருத்த வேண்டிய நிலமையில் இருக்கிறார். எதிர்வரும் 3மாதங்களுக்குள் சிறுநீரகம் மாற்றப்படாதுவிட்டால் அவருக்கு இறப்பு நிச்சயம் எனப்படுகிறது.
மாற்றுச்சிறுநீரகம் பொருத்தப்படும் வரை 6நாட்களுக்கு ஒருமுறை இரத்தம் மாற்றப்பட வேண்டும். இரத்தமாற்றுகைக்கு ஒருமுறைக்கு 6ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது.
ஜெகதீஸ்வரனின் மருத்துவச் செலவுகள் மாற்றுச்சிறுநீரகம் பொருத்துதல் எவற்றிற்கும் அவரது குடும்பத்தினரிடம் பணவசதியில்லை. உலகத்தமிழர்களிடம் உதவியை வேண்டும் இந்தக் குடும்பத்திற்கு உறவுகளே உங்களிடம் உதவியை வேண்டுகிறோம்.
இந்த இளைஞரின் உயிர்காக்க எம்மாலான உதவியினைச் செய்ய முன்வாருங்கள் உறவுகளே…..!
28.09.2011 – பிரகாஸ்(அவுஸ்ரேலியா) – 40.58€
28.09.2011 -உடையார் (அவுஸ்ரேலியா) –141.48€
28.09.2011 -விமல்(பிரித்தானியா) – 200.00€
28.09.2011 -றவீந்தர்(பிரித்தானியா) – 14.47 €
28.09.2011 -உடையார் (அவுஸ்ரேலியா) –141.48€
28.09.2011 -விமல்(பிரித்தானியா) – 200.00€
28.09.2011 -றவீந்தர்(பிரித்தானியா) – 14.47 €
29.09.2011 – S.கந்தையா(பிரித்தானியா) – 50000.00ரூபா
29.09.2011 – திருமாவளவன் – 300.00€
29.09.2011 – குலராஜா மந்தாகினி (பிரித்தானியா)- 49.05€
29.09.2011 – வரதன் (பிரித்தானியா) 55200.00ரூபா
29.09.2011 – சாந்தகுமாரி சற்குணராஜா – 20.00€
29.09.2011 – செல்வராஜா ராஜ்குமார் (பிரித்தானியா) – 19.41€
29.09.2011 – மோகன் (பிரித்தானியா) – 18000.00ரூபா
உதவிகள் உதவியோர் விபரங்கள் உடனுக்குடன் வெளியிடப்படும்……………

உயிர்காக்க வாருங்கள் ஒரு மனிதனின் உயிர் சொட்டுச்சொட்டாய் போய்க்கொண்டிருக்கிறது.
முக்கியகுறிப்பு :-
ஜெகதீஸ்வரனின் உயிர்காக்க உதவ விரும்புவோர் பேபால் ஊடாக அல்லது வங்கியூடாக உதவலாம்.
ஜெகதீஸ்வரனின் உயிர்காக்க உதவ விரும்புவோர் பேபால் ஊடாக அல்லது வங்கியூடாக உதவலாம்.
No comments:
Post a Comment