Translate

Wednesday, 19 October 2011

போரின் பின்னர் அமெரிக்க காங்கிரஸ் நாடாளமன்ற குழுவினர் யாழ்ப்பாணத்தில்

அமெரிக்க நாடாளமன்றகுழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டு யாழ்படைதலைமைஅதிகாரிகள் மற்றும் அரசாங்கஅதிகாரிகளை சந்தித்து  கலந்துரையாடியுள்ளர்கள்.

ஜக்கிய அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினரான கெட்சலர்இ வன்சான்சலர்இ ஜக்குயின்ரன்ஸ் ஆகியோரடங்கிய அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்
இதேவேளை யாழ். குடாநாட்டின் மீள்குடியேற்றம் அபிவிருத்திப்பணிகள் மக்களின் வாழ்வாதார நிலைமைகள் மற்றும் உல்லாசப் பயணிகளின் வருகை ஆகியன தொடர்பில் ஜக்கிய மாவட்ட அரசாங்கள அதிபர் அமெரிக்க நாடாளுமன்றக்குழுவினருடனான சந்திப்பில் கலந்துரையாடியடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment