திருச்சி: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க, வேட்பாளர் பரஞ்ஜோதி 14 ஆயிரத்து 684 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் துவங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. மொத்தம் பதிவான 5 தபால் ஓட்டுகளும் தி.மு.க., வேட்பாளர் நேருவுக்கு கிடைத்துள்ளன. 18 வது இறுதி சுற்று எண்ணிக்கையின்படி அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதி 69 ஆயிரத்து 29 ஓட்டுகளும், தி.மு.க., வேட்பாளர் கே.என். நேரு 54 ஆயிரத்து 345 ஓட்டுகளும் பெற்றுள்ளார். இதையடுத்து 14 ஆயிரத்து 684 ஓட்டுகள் ............ read more
No comments:
Post a Comment