தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு கனடா செல்வதற்கான விசா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரம் அமெரிக்காவுக்கு செல்லவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் பின் கனடாவுக்கும் செல்வதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது.
இதன் போது கனடாவுக்கு செல்வதற்கான விஸா அனுமதியை கொழும்பில் உள்ள கனேடிய தூதரகம் வழங்க மறுத்துவிட்டது.
No comments:
Post a Comment