மதிப்பிற்குரிய சுவிஸ் வாழ் தமிழர்களே!மொழி இன உணர்வுடன் ஒன்றுபட்ட தேசிய இனமாக தமிழர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள்.
சொந்த நாட்டில் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இனமாக உயிர் அச்சுறுத்தல்களுடன் வாழமுடியாத சூழ்நிலைகளில் புலம்பெயர்ந்து வந்த தமிழர்களை ஆதரித்து அரவணைத்து வாழ்வதற்கான வசதிகளையும் வழிமுறைகளையும் புலம்பெயர் நாட்டு அரசாங்கங்கள் தமிழர்களிற்கு ஏற்படுத்தித் தந்துள்ளார்கள்........... read more
No comments:
Post a Comment