அமெரிக்க அரசாங்கம் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தக வரிச்சலுகையினை ( ஜிஎஸ்பி) 2013 வரை நீடித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதன் மூலம் 2010ஆம் ஆண்டு இறுதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சிறிலங்காவிற்கான ஜி.எஸ்.பி. திட்டம் 2013ஆம் ஆண்டு வரை நீடிக்கப்படும்.
.
நீடிப்பிற்கான அங்கீகாரம் வழங்கும் பிரேரணையில் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா விரைவில் கையொழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்த. திட்டம் நீடிக்கப்படுவதனை தாம் வரவேற்பதாக சிறிலங்கா கூறுகின்றது.
No comments:
Post a Comment