Translate

Friday, 21 October 2011

வடக்கு கிழக்கில் காணிப்பதிவுகள் நிறுத்தப்படமாட்டாது - பசில்றாஜபக்ச


வடக்கு கிழக்கில் இடம்பெறும் காணிப்பதிவு விவாதம் இன்று நாடாளமன்றத்தில் இடம்பெற்றபோது பசில்றாஜபக்ச இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்
தமிழர்தாயகத்தில் இடம்பெறும் காணிப்பதிவுநடவடிக்கைகள் குறித்து சிறீலங்கா அரசு கவனம்செலுத்தவேண்டும் என தமிழ்தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளநிலையில் இன்று நாடாளமன்றத்தில் இடம்பெற்ற ஒத்திவைப்பு பிரேரணையின் போது இந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளனஅபிவிருத்........... read  more 

No comments:

Post a Comment