கச்சத்தீவு பகுதியில் 638 விசைப்படகுகளுடன் ராமேசுவரத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 07.11.2011 அன்று மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது 7 ரோந்துப் படகுகளில் இலங்கை கடற்படையினர், அவர்களை தாக்கியுள்ளனர்.
இதில் சண்முகம், முத்துசாமி, பாண்டி, பஞ்சமூர்த்தி உள்பட 8 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். கடற்படையினரின் தாக்குதலில், தமிழக மீனவர்களின் 13 படகுகளும் சேதம் அடைந்தன. ,....... read more

No comments:
Post a Comment