நிறுவனங்களின் ரகசிய தகவல்களை பெற்று சட்ட விரோதமாக வணிகத்தில் ஈடுபட்டதற்காக 11 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட அமெரிக்காவில் முன்னாள் ஊக வணிக முகாமையாளரான ராஜ் ராஜரட்ணம் அவர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 9 கோடியே 28 லட்சம் டாலர்களுக்கும் அதிகமான அளவு அபராதம் அமெரிக்க நிதி ஒருங்குபடுத்துனர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் விதிக்கப்பட்டிருக்கிறது.............. read more
No comments:
Post a Comment