அணுமின் உலை எதிர்ப்பாளர்களே ,
இப்படிப் பயங்காட்டும் பூச்சாண்டிகள் மீது புழுதியை வீசுங்கள்
கனடா வட அமெரிக்காவில் உள்ள பெரிய நகரில் ஒன்றான டொரோண்டா - 5 மில்லியன் ஜனத்தொகை கொண்டது. நகரின் அருகே இந்திய கனநீர் அணுமின் உலைகள் போல் 8 கனநீர் அணுமின் உலைகள் 9000 மெக வாட் உற்பத்தி செய்து வருகின்றன. எஞ்சினியரான என் மகளும், மருமகனும் அங்கே வெவ்வேறு அணுமின் உலைகளில் உடல் நலமோடு பல்லாண்டுகள் பணி செய்து வருகிறார்.
நான் 45 ஆண்டுகாலம் அணுமின் நிலையங்கள் பலவற்றில் பணிசெய்து உடல் நலமோடு இருப்பவன். அணுமின் உலை அருகே 29 ஆண்டுகள் குடும்பத்தோடு கனடாவில் வசித்து வருபவன்.
கல்பாக்கத்தில் 4 ஆண்டுகள் பணிசெய்து அணுமின் உலை அருகே வசித்தவன். ராஜஸ்தானில் 8 ஆண்டுகள் அணுமின் உலை அருகே வசித்தவன். மொம்பையில் 8 ஆண்டுகள் ஆராய்ச்சி அணு உலை அருகே வசித்தவன்.
சி. ஜெயபாரதன்

No comments:
Post a Comment