Translate

Thursday, 3 November 2011

ஹத்துருசிங்காவிற்கு அடித்த குருயோகம்- அருகில் நிற்க போட்டிபோடும் அம்மணிகள்!

யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மகிந்த ஹத்துருசிங்காவிற்கு குருயோகம் அடித்திருப்பதாக யாழ்ப்பாண மக்கள் பேசிக்கொள்கின்றனர். யாழ். நகரில் இப்போது பிரபல்யமாக இருக்கும் பெண்மணிகளான அரச முகவர் இமெல்டா அம்மையாரும், மாநகர முதல்வர் யோகேஸ்வரி அம்மையாரும் ஹத்துருசிங்காவிற்கு அருகில் நிற்பது யார் என்ற போட்டி எழுந்துள்ளதாம்......... read more 

No comments:

Post a Comment