Translate

Thursday, 3 November 2011

லண்டன் என்பீல்ட் ஸ்ரீ நாகéசணி அம்மன் ஆலயத்தின் நிதி அனுசரணையுடன் நடைபெற்ற ............


லண்டன் என்பீல்ட் ஸ்ரீ நாகéசணி அம்மன் ஆலயத்தின் நிதி அனுசரணையுடன் நடைபெற்ற ...........
முல்லை வலயத்தில் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற்றுள்ளது.
லண்டன் என்பீல்ட் ஸ்ரீ நாகéசணி அம்மன் ஆலயத்தின் நிதி அனுசரணையுடன் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முல்லைவலைய பிரதிக் கல்விப்பணிப்பாளர் ராஜ்குமார் தலைதாங்கினார்.
பிரதம விருந்தினராக ஒய்வுபெற்ற கரைத்துறைப்பற்று கோட்ட கல்விப்பணிப்பாளர் அன்ரனி ஜெகநாதனும் சிறப்பு விருந்தினர்களாக பா.உறுப்பினர் சி.சிறீதரனும் லண்டன் அகிலன் அறக்கட்டளை நிதிய ஸ்தாபகர் கோபாலகிருஸ்ணனும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.............. read more 

No comments:

Post a Comment