எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனை தேவையில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னரான இலங்கையில் எவ்வாறு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்க வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்............. read more
No comments:
Post a Comment