கொமன்வெல்த் கூட்டத் தொடரை சிறீலங்காவில் புறக்கணிக்கப் போவதாக மீண்டும் அறிவித்த ஒரே தலைவர், கனடியப் பிரதமரே
கனடாவின் வெளிவிவகாரக் கொள்கை சனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள், நல்லாட்சியே என்பதை கனடா தொடர்ந்தும் அனைத்து சர்வதேச நிகழ்வுகளிலும் வலியுறுத்திவரும் நிலையில், அதனை மோசமாக மீறிவரும் நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் சிறீலங்கா கனடாவின் தொடர் கண்டனத்திற்கு உள்ளாகி வருகின்றது........... read more
No comments:
Post a Comment