புலிகளுக்குச் சொந்தமான ஏழு எகப்பல்கள் தென்கிழக்காசிய கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன் அக்கப்பல்கள் தொடர்பான இரகசியங்களை வெளியிட முடியாதெனவும் அவர் குறிப்பிட்டார்............... read more
No comments:
Post a Comment