முள்ளிவாய்க்கால் பேரழிவை 1971இல் எச்சரித்தார் பெரியார்: காணொளி
ஈழத் தமிழர்களின் ஆயுத போராட்டத்தின் முன்னோடியான சத்தியமூர்த்தி 1971இல் தந்தை பெரியாரைச் சந்தித்து தாம் ஆயுத போராட்டத்தைத் தொடாங்கப் போவதாகச் சொன்னபோது சிங்களவர்கள் பெரும்பானமையாக இருப்பத்தால் அவர்கள் உங்களைப் பேரழிவு விளைவிக்கக் கூடிய ஆயுதங்களைக் கொண்டு வந்த் உங்களை அழிப்பார்கள் என்று எச்சரித்தார். இத் தகவலை திரு சத்தியமூர்த்தி அவர்களே ஜீரீவித் தொலைக்காட்சியில் 18-12-2011இலன்று தெரிவித்தார்.இதன் காணொளி(Courtesy GTV):............ read more
No comments:
Post a Comment