TNAயின் நிலைப்பாட்டுக்கு எதிராக சிங்கள மக்கள் கொதித்தெழ வேண்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்.
கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு எதிராக சிங்கள மக்கள் கொதித்தெழ வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது என்று எச்சரிக்கை விடுத்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், சிங்கள மக்களை ஒன்றுதிரட்டி நாடளாவிய ரீதியில் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளது.
கூட்டமைப்பின் செயற்பாடுகள் எல்லை தாண்டியுள்ளன. இனியும் சிங்கள மக்கள் அமைதி காக்கக் கூடாது. நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு எமது சமூகம் கிளர்ந்தெழ வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர அழைப்பு விடுத்துள்ளார்.............read more
No comments:
Post a Comment