யாழ்.மாவட்டத்தில் 2011 ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து டிசெம்பர் 20ஆம் திகதி வரையில் 36 தற்கொலை மரணங்கள் நடைபெற்றுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை மரண பதிவு மற்றும் மரணங்கள் தொடர்பான விசராணை அறிக்கையின் புள்ளிவிபரத் தரவுகள் குறிப்பிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.................... read more
No comments:
Post a Comment