மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 21 December 2011
துணை இழந்த ஈழத்தமிழ் பெண்களும் சமூக வஞ்சனையும்
30 ஆண்டுகளாக சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் போது தமது கணவன்மாரை இழந்த ராதிகாவைப் போல பல பெண்கள் உட்பட வடக்கு கிழக்கில் தற்போது 89,000 வரையான கணவனை இழந்த பெண்கள் வாழ்கின்றனர்.
இவர்கள் யுத்தத்தின் விளைவாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் The Sunday Leader ஆங்கில ஊடகத்தில் Maryam Azwer எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்....................... read more
No comments:
Post a Comment