Translate

Tuesday, 20 December 2011

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கூட்டமைப்பின் பங்கு அவசியம்: ஜனாதிபதி மகிந்த


இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் தீர்வு காண அமைக்கப்படவுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசியம் பங்குபற்ற வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று செவ்வாய்கிழமை(20.12.2011) அலரி மாளிகையில் சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்............. read more 

No comments:

Post a Comment