சனிப்பெயர்ச்சி ஸ்பெஷல் கட்டுரை : காரணம் இன்றி காரியம் இல்லை !
தலைப்பை பார்த்ததும் எங்கேயோ கேள்விப்பட்டது மாதிரி இருக்குதுன்னே யோசிக்கிறீங்களா? சின்னப் புள்ளைல படிச்ச நியூட்டனின் மூன்றாம் விதி தான் இது. முதல் விதி, இரண்டாம் விதி என்னென்னே மறந்து போச்சு. இது மட்டும் நல்லா ஞாபகம் இருக்கு... ஒருவேளை இது தான் நம்ம தலை விதியோ?
ஒவ்வொரு வினைக்கும் அதற்க்கு சமமான எதிர்வினை உண்டு. Every action has it 's equal and opposite reaction ------ yeah , yeah .. இதுதானா அது... yes , I remember it ... இதை நியூட்டன் நிரூபித்து , விஞ்ஞானம் அதை ஒரு முக்கிய விதியாக ஒப்புக் கொண்டு விட்டது. நமக்கும் படிக்கிறதுக்கு ஈஸியா இருந்ததால , இந்த விதியை மட்டும் மறக்காம இருக்கிறோம்....Read more: http://www.livingextra.com/2011/12/blog-post_20.html#ixzz1howDAyey
நம் அனைவருக்கும் அந்த பரம்பொருள் அருள் தங்கு தடையின்றி கிடைத்து - சனி பகவானின் இன்னல்களில் இருந்து தப்பிக்க கீழ் காணும் மந்திரங்களை ஜெபம் செய்யலாம்...
சனி மந்திரம் :
ஸந்நோ தேவீரபிஷ்டாய
ஆபோ பவந்து பீதயே
ஸம்யோ ரபிஸ்ரவந்து ந:
சனி காயத்ரி :
ஓம் ரவிசுதாய வித்மஹே
மந்தக்ரஹாய தீமஹி
தந்நோ சனிஹ் ப்ரசோதயாத்
தலைப்பை பார்த்ததும் எங்கேயோ கேள்விப்பட்டது மாதிரி இருக்குதுன்னே யோசிக்கிறீங்களா? சின்னப் புள்ளைல படிச்ச நியூட்டனின் மூன்றாம் விதி தான் இது. முதல் விதி, இரண்டாம் விதி என்னென்னே மறந்து போச்சு. இது மட்டும் நல்லா ஞாபகம் இருக்கு... ஒருவேளை இது தான் நம்ம தலை விதியோ?
ஒவ்வொரு வினைக்கும் அதற்க்கு சமமான எதிர்வினை உண்டு. Every action has it 's equal and opposite reaction ------ yeah , yeah .. இதுதானா அது... yes , I remember it ... இதை நியூட்டன் நிரூபித்து , விஞ்ஞானம் அதை ஒரு முக்கிய விதியாக ஒப்புக் கொண்டு விட்டது. நமக்கும் படிக்கிறதுக்கு ஈஸியா இருந்ததால , இந்த விதியை மட்டும் மறக்காம இருக்கிறோம்....Read more: http://www.livingextra.com/2011/12/blog-post_20.html#ixzz1howDAyey
No comments:
Post a Comment