தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டதாக தென்னிலங்கையில் பொய் பரப்படுகின்றது - மதகுரு
யுத்தம் நிறைவுற்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகின்ற நிலையில், இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டதாக சிறிலங்கா அதிகாரிகள் சிங்கள மக்களிடம் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றனர். இவ்வாறு தென்னிலங்கையை சேர்ந்த கத்தோலிக்க மதகுரு ஒருவர் தெரிவித்துள்ளார். அதன் விபரம் வருமாறு,எல்லா நிலைப்பாடுகளும் இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டதாக தென்னிலங்கையர்கள் நம்புகின்ற போதிலும் சிறிலங்காவின் வடபகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாங்களில் தற்போதும் 200,000 மக்கள் உள்ளனர். ............... READ MORE
No comments:
Post a Comment