மிகவும் பிரபலமான ஜவுளிக் கடை ஒன்றில் பெண்கள் ஆடை அணிந்து பார்க்கும் அறைக்குள் கண்காணிப்புக் கமரா பொருத்தப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தெஹிவளையிலுள்ள பிரபலமான அந்த ஜவுளிக் கடைக்கு நேற்று ஆடை வாங்கச் சென்ற யுவதி ஒருவர், தான் கொள்வனவு செய்யவுள்ள குறிப்பிட்ட ஆடையை அணிந்து அழகும் அளவும் பார்ப்பதற்காக அங்கிருந்த பெண்களுக்கான அறைக்குள் சென்றுள்ளார்.......... read more

No comments:
Post a Comment