முள்ளிவாய்க்கால் பேரழிவில் இருந்து மீண்டு, வெளி நாடுகளில் தஞ்சம் கோரியுள்ள முக்கிய விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களின் பெயர் விபரங்களை ஜெனீவாவில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் வெளியிடப்போவதாக சிங்கள அரசு கூறியுள்ளது. ஏழு நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த "போர் குற்றவாளிகளின்" விபரங்களையே தாம் வெளியிடப்போவதாக கூறுகின்றது................ read more
No comments:
Post a Comment