வீரவன்ச, சம்பிக்க ரணவக்க ஆகியோர் எதிர்காலத்தில் குற்றவாளிக் கூண்டில் ஏறும் நிலைமை உருவாகும்
தமிழ், சிங்கள இனங்களை தனித்தனியாகப் பிரித்து ஆளும் தீர்வையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது. இது இனங்களிடையே கசப்புணர்வையே ஏற்படுத்தும் என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்................
read more
No comments:
Post a Comment