ஜே.வி.பியின் மாற்று அணியின் தலைவர் குமார என்ற பிரேம்குமார் குணரத்தினத்தின் மனைவியான சம்பா சோமரத்ன மற்றும் அவரின் இரண்டு பிள்ளைகள், பாதுகாப்பு தரப்பினரால், கட்டுநாயக்க விமாநிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக தெரியவருகிறது. அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இவர்கள், வருட இறுதி விடுமுறையை கழிக்க இலங்கை சென்று, மீண்டும் வெளிநாடு செல்ல இன்று அதிகாலை விமான நிலையம் சென்றிருந்த போதே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.............. read more
No comments:
Post a Comment