இறுதிப் போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் சர்வதேச மட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. இந் நிலையில் இவ் விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் என்ன நிலைப்பாட்டினை எடுக்கவேண்டும் என்பது பற்றி கடந்த பத்தியில் எழுதியிருந்தேன். அப் பத்தியில் தமிழர்கள் மேற்குலக நாடுகளால் வலியுறுத்தப்படுகின்ற அளவுக்கு போர்க்குற்றத்தினை வலியுறுத்த வேண்டுமா அல்லது தம் இனத்தின் நலன்களுக்காக போர்க்குற்ற விசாரணைக்கு அப்பால் நடைபெற்றதும் நடைபெற்றுவருவதுமான இனப்படுகொலை (Genocide) என்பதனை வலியுறுத்த வேண்டுமா போன்ற விடயங்களை ஆராய்ந்திருந்தேன்.............. read more
No comments:
Post a Comment