Translate

Monday, 2 January 2012

ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்தும் 2012 ஆம் ஆண்டு - இதயச்சந்திரன்

இன்று 2012  இல் காலடி வைக்கிறது உலகம். கடந்த ஆண்டு நிகழ்வுகளை  மீட்டிப் பார்த்தால், தமிழ் மக்களைப் பொறுத்தவரை, மனித உரிமைப் பேரவைக் கூட்டங்களும், தீர்வில்லாப் பேச்சுவார்த்தைகளுமே நினைவிற்கு வருகின்றது. 

நீண்ட போரினால்  பாதிப்புற்ற மக்களின்  இயல்பு வாழ்வு திரும்பி விட்டதாவென்கிற  கேள்விக்கு இதுவரை  பதில் இல்லை............. read more 

No comments:

Post a Comment