Translate

Monday, 2 January 2012

“ உச்சிதனை முகர்ந்தால் ’’ முளுநீளத்திரைப்படம் பற்றிய ஒரு பார்வை

இப்படியான  நிஐமான படத்தை குறுந்தட்டில் பார்ப்பதற்கு நாம் காத்திருக்காமல் உடன் சென்று  படத்தை திரையில் பார்ப்பதே ஒவ்வொரு தமிழ்மகனுக்கும் அமைதிதரும் ஒரு விடயமாக பார்க்கின்றேன்.
பிரான்சு நாட்டில் கடந்த 23ம் திகதி வெள்ளி முதல் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் வெள்ளித்திரைக்கு வந்திருந்தது. எனது பணி காரணமாக அன்றைய நாள் என்னால் போகமுடியவில்லை. ஆனால் மிகுந்த ஆவலோடு; திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு சென்றிருந்தேன்.......... read more 

No comments:

Post a Comment