Translate

Monday, 2 January 2012

பிரான்ஸ் பார்த்து வெட்கப்பட வேண்டிய இந்தியாவும் மங்கிப்போன உணர்வுகளுடன் தமிழக மக்களும்

எமது அடையாளங்களை  முத்திரைகளாக வெளியிட்ட  பிரான்ஸ் அரசுக்கு நன்றி சொல்லவேண்டியது தமிழர்கள் கடமை... 
நாம் வாழ்வதற்காக மட்டுமே சாகிறோம் ..சாவதற்காக யாரும் வாழ்வதில்லை ...எமது நிலைமையும் அப்படித்தான் நாம் வாழ்வதற்காக மட்டுமே சாகிறோம் ..அனால் எமது வாழ்க்கையை சீரழித்து எம்மை சாகடிக்கிறான் எதிரி ..நாம் அவனிடமும் எமது வாழ்வியலை காக்கவும் பல வழிகளில் போராடி கொண்டு இருக்கிறோம்.எமது போராட்டம் அறபோராட்டம் அகிம்சை போராட்டம் கடைசியில் ஆயுத போராட்டம் என்று போராடி வெறியும் தோல்வியுமாக இன்று ஒரு இக்கட்டான நிலையில் நாம் புதிய ஆண்டிற்குள் தமிழர்கள் ஆகிய நாங்கள் காலடி எடுத்து வைக்கிறோம் ..(2009 ) ஆண்டு எமது வரலாற்றில் மறக்கமுடியாத ஆண்டாகவும் தமிழர்கள் மனங்களில் இந்த ஆண்டு எப்போதுமே கொழுந்து விட்டெரியும் நெருப்பை போல எரிந்துகொண்டே இருக்கும் ...read more 

No comments:

Post a Comment