Translate

Monday, 2 January 2012

மன்மோகன் - சோனியா -காங்கிரஸ் அரசு இருப்பதற்குள் அணையை உடைக்க கேரளா முயற்சி .

காங்கிரஸ் ஆட்சி முடிய இன்னும் இரு ஆண்டுகள் உள்ளன.அதற்குள் முல்லை பெரியாறு அணைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கேரளா காங்கிரஸ் கட்சி திட்டம் போட்டு வேகமாக செயல் படுகிறது.

உச்ச வழக்காடு மன்றம் நியமித்த குழுவின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது .அதில் அணை வலுவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது .



இங்குள்ள அரசியல் கட்சிகளில் எதுவும் தீவிரமாக போராடவில்லை. அதி மு க, தி மு க, பா மா க, வி. சி., உட்பட அணைத்து கட்சிகளும், 5 மாவட்டங்களின் உயிர் நாடி சிக்கலுக்கு, ஏதோ பெயரளவில் உண்ணா நிலை,கருப்புக்கொடி ,கண்டன ஆர்ப்பாட்டம் என்ற அளவிலேயே தம் கடமை முடிந்து விட்டதாக கருதி நிறுத்தி கொண்டன.

வை கோ மட்டுமே ,தொடர்ச்சியாக போராடி கொண்டிருக்கிறார்.

கேரளா அரசு இந்த குழுவின் அறிக்கையை ஏற்க மறுக்கிறது. இதற்கு பிறகாவது தமிழக அரசும் இங்குள்ள தமிழக கட்சிகளும் அணை அமைந்துள்ள நிலப்பகுதியை, தமிழர் நாட்டோடு இணைக்க வேண்டும், .என்று உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் .

இனிமேல் இந்த இலக்கை நோக்கியே நமது பரப்புரை அமைய வேண்டும் .அணையின் பாதுகாப்பை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் .

இவை இரண்டையும் நிறைவேற்றÏ எதற்கும் தயாராக இருக்கும் முல்லை பெரியார் மீட்பு பாதுகாப்பு படை ஒன்றை உருவாக்க வேண்டும். .

மயிலே மயிலே என்றால் இறகு போடாது .பிடுங்க வேண்டும் .
பொருளாதார தடை,கடையடைப்பு என்ற பூச்சாண்டி வேலை மலயாலத்திடம் பலிக்காது அது தமிழர்களையே பிச்சைகாரர்களாக்கும்.

மலையாளிகளுக்கு எதிராக போர் கோளம் பூணாமல் பெரியாறு கிடைக்காது . உங்கள் ஆழ் மனதில் மலையாளிகளுக்கு எதிரான எண்ணங்களையே விதையுங்கள் .பிறரிடம் அதையே உருவாக்குங்கள் .

No comments:

Post a Comment