Translate

Tuesday, 3 January 2012

பணத்துக்காக மட்டக்களப்பின் அழகை சீரழிக்கும் மட்டு மாநகரசபை


கிழக்கு மாகாணத்திலே ஓர் அழகிய மாவட்டம் என்றால் முதலில் எல்லோரும் குறிப்பிடுவது மட்டக்களப்புத்தான். மட்டக்களப்புக்கென்று பல தனிச் சிறப்புக்கள் இருக்கின்றன. வாவிமகள் ஆட மீன் பாடும் விசேட தனிச் சிறப்பு, ஒல்லாந்தர் ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட கோட்டை, மற்றும் இறங்கு துறை மேலும் இயற்கை அழகு கொஞ்சும் வாவிகள், நீண்ட அழகிய கடற்பரப்பு, பசுமையான வயல் வெளிகள் இயற்கையான நீர் நிலைகள், புராதன ஆலயங்கள், சிறப்பு மிக்க மட்டக்களப்பிற்கே உரித்தான கலை கலாசாரங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள், அழகிய பேச்சு தமிழ் என அடிக்கிக் கொண்டே போகலாம்........... read more 

No comments:

Post a Comment