Translate

Tuesday, 3 January 2012

இறுதி யுத்தத்தில் நச்சு குண்டு தாக்குதலில் உடல் எரிந்த நிலையில் உயிருடன் தப்பிய நபர் ஒருவர் -அதிர்ச்சி படங்கள் !


இலங்கை அரச பயங்கர வாதத்தினால் தமிழர் தாக பகுதிகள் ஆக்கிரமிக்க பட்டு அங்கு போராடிய தமிழீழ விடுதலை புலிகளையும் பொதுமக்களையும் நச்சு குண்டின்  மூலம்  இறுதி முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து அழித்தொழித்த சிங்களம் ..
அங்கு பாதுகாப்பு வலயம் என கூறப்பட்ட பகுதிகளில் மக்களை வந்து தங்குமாறு கூறிய அதேவேளை உலக நாடுகளினால் தடை செய்ய பட்ட இராசாயன எறிகுண்டுகளை வீசி பல்லாயிரக்கன்கான மக்களை கொன்றழித்தது .............. read more 

No comments:

Post a Comment