ஹிந்து கோவில்கள் மூலம் அறநிலைய துறை மூலம் ஐநூறு கோடி ரூபாய் வருவாய்!!!!!!!!
ஆனால் வக்பு , சர்ச் கோவில் வருவாய் பற்றி கணக்கு சொல்ல மாட்டார்கள்!!!!!!!!!!! அது என்னப்பா நியாயம்!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்த வருவாய் முழுவதும் ஹிந்து கோவிலுக்கே பயன்படுத்த வேண்டும்!!!!!!!!!!!! அந்த கோவில்களை புனரமைக்கவும்!!!!!!! அடிப்படை வசதிகளை பெருக்கவும் பயன்படுத்த வேண்டும்!!!!!!!!!!!!!!!!!!!!!
நம் கோவில்களை புனரமைதால் சுற்றுலா துறை வளரும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஒரு வெறும் செவுரை வைத்து கொண்டு சுற்றுலாத்தளம் என்று வெளிநாடுகளில் ஏமாற்றுகிறார்கள்!!!!!! ஹிந்து கோவில்களை பாதுகாப்பது முக்கியம்!!!!!!!!!!!!!!!!
கடந்த ஆண்டு வருவாய், 506 கோடி ரூபாய். இதில், முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளவைகளில் நான்கு, முருகன் கோவில்கள். முதல் 10 இடங்களை பிடித்துள்ள கோவில்கள்:
எண் கோவில் ரூ/கோடி
1 தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி 72.12
2 மாரியம்மன் திருக்கோவில், சமயபுரம் 33.51
3 சுப்ரமணியசாமி திருக்கோவில், திருச்செந்தூர் 19.80
4 சுப்ரமணியசாமி திருக்கோவில், திருத்தணி 16.09
5 அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை 13.54
6 அரங்கநாதர் திருக்கோவில், ஸ்ரீரங்கம் 12.21
7 மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், மதுரை 11.65
8 ராமநாத சுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம் 9.89
9 தாணுமாலய பெருமாள் கோவில், சுசீந்திரம் 5.87
10 தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு 5.62.
ஆனால் வக்பு , சர்ச் கோவில் வருவாய் பற்றி கணக்கு சொல்ல மாட்டார்கள்!!!!!!!!!!! அது என்னப்பா நியாயம்!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்த வருவாய் முழுவதும் ஹிந்து கோவிலுக்கே பயன்படுத்த வேண்டும்!!!!!!!!!!!! அந்த கோவில்களை புனரமைக்கவும்!!!!!!! அடிப்படை வசதிகளை பெருக்கவும் பயன்படுத்த வேண்டும்!!!!!!!!!!!!!!!!!!!!!
நம் கோவில்களை புனரமைதால் சுற்றுலா துறை வளரும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கடந்த ஆண்டு வருவாய், 506 கோடி ரூபாய். இதில், முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளவைகளில் நான்கு, முருகன் கோவில்கள். முதல் 10 இடங்களை பிடித்துள்ள கோவில்கள்:
எண் கோவில் ரூ/கோடி
1 தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி 72.12
2 மாரியம்மன் திருக்கோவில், சமயபுரம் 33.51
3 சுப்ரமணியசாமி திருக்கோவில், திருச்செந்தூர் 19.80
4 சுப்ரமணியசாமி திருக்கோவில், திருத்தணி 16.09
5 அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை 13.54
6 அரங்கநாதர் திருக்கோவில், ஸ்ரீரங்கம் 12.21
7 மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், மதுரை 11.65
8 ராமநாத சுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம் 9.89
9 தாணுமாலய பெருமாள் கோவில், சுசீந்திரம் 5.87
10 தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு 5.62.
No comments:
Post a Comment