Translate

Monday, 2 January 2012

2012 ல் மகிந்தர் ஆட்சியை இழப்பார்: நீயா நானா - நிகழ்ச்சி !

2012 ல் மகிந்தர் தனது ஆட்சியை இழப்பார் என நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல யோசியர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
 ஒரு யோசியர் கூறுவதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனை அடுத்து ஏன் அவர் ஆட்சிபீடத்தில் இருந்து இறங்க நேரிடும் என்பது போன்ற விடையங்களை அவர்கள் விளக்கியுள்ளனர். 
சிலருக்கும் யோசியம் மேல் நம்பிக்கை கிடையாது தான் ! இருந்தாலும் இவர்கள் கூறுவது தமிழர்களுக்கு மனதளவிலாவது ஆறுதலைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. காணொளியைப் பாருங்கள்

No comments:

Post a Comment