சிறிலங்காவைப் பூர்விகமாகக் கொண்டவர்களும் தற்போது புலம்பெயர் பிரதேசமான ஐரோப்பாவில் வசிக்கின்ற தமிழ் இளைஞர்கள் குழுவொன்று,
வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு நிலையம் ஒன்றில் புனர்வாழ்வுப் பயிற்சிகளைப் பெற்று வரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை சந்தித்தபோது, அவர்களுடன் தமிழில் உரையாடுவதில் சிக்கலை எதிர்நோக்கியிருந்தனர்.................. read more
No comments:
Post a Comment