Translate

Tuesday, 13 March 2012

இலங்கை அரசுக்கு எதிரான பிரேரணையை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது- பிரணாப் முகர்ஜி!


ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரரவைக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதை இன்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியே மறைமுகமாக உறுதிபடத் தெரிவித்து விட்டார்........... read more 

No comments:

Post a Comment