Translate

Monday, 5 March 2012

ஜெனீவாவில் டக்ளசிடம் சுரேன் நேரடிக் கேள்வி: திணறிய டக்ளஸ் !

ஜெனீவா மாநாடுக்குப் போகுமாறு மகிந்தர், டக்ளசுக்கு ஆணையிட உடனே அவர் புறப்பட்டார். யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமாரை அழைத்துச் செல்லாமல், யாழ் மேயர் யோகேஸ்வரியை ஜெனீவாவுக்கு டக்ளஸ் அழைத்துச் செல்லக் காரணம் என்ன ? பின்னர் ஜெனீவாவில் இருவரும் ஒரே விடுதியில் தான் தங்கியும் உள்ளனர். இருவரும் இணைந்து ஒரே காரில் தான் பயணத்தையும் மேற்கொண்டும் உள்ளனர். யோகேஸ்வரியோடு சற்று நிம்மதியாக ஜெனீவாக் குழிரில் சூடு காய நினைத்த டக்ளசுக்கு நேரம் சரியில்லை ! வாருங்கள் மேட்டருக்குப் போவோம் !

ஜெனீவா ஐ.நா மனித உரிமை மாநாட்டில் சில தமிழர்கள் அடங்கிய தூதுக்குழுவினர், ராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். உலகத் தமிழர் பேரவையில்(GTF) இருந்து சென்ற அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன், இலங்கைத் தூதுக்குழுவிடன் நேரடியாக விவாதம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். பன் நாட்டு ராஜதந்திரிகள் கலந்துகொண்ட ஒரு கருத்தரங்கில், சுரேன் தொடுத்த கேள்விகள் டக்ளஸ் தேவானந்தாவை திணறடித்தது. இதனால் இலங்கைத் தூதுக்குழு ஆட்டம் கண்டது !......... read more 

No comments:

Post a Comment