யாழ் நெடுந்தீவில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்தபின் கொலை செய்த முந் நாள் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர், மக்களால் தாக்கப்பட்டுள்ளதுடன் கொலையாளியை காப்பாற்ற முயற்சித்தபோது ஸ்ரீலங்கா கடற்படையினருக்கும் மக்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நெடுந்தீவுப் பகுதியில் நேற்று முந்தினம் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பின்னர் கொலைசெய்யப்பட்ட சிறுமி, ஈ.பி.டி.பி கட்சியின் முன்னாள் உறுப்பினரும் அக்கட்சியின் நாடாளுமண்ற உறுப்பினரின் சில்வஸ்ரின் அலன்ரின் ( உதயன் ) நெடுந்தீவின் வலது கையுமான நபரை தகுந்த சாட்சியுடன் மக்கள் மடக்கிப் பிடித்து அவர் மீது தாக்குலும் நடத்தியுள்ளனர்.
இதன் பின்னர் ஈ.பி.டி.பி உதயனின் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கிருந்த மக்களை மிரட்டி, அவரை மீட்டுச்சென்றுள்ளனர். அதற்கு இடையில் இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெறும் என்று முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்த மக்கள், தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தருவதற்கு முன்னர் கொலையாளியின் இரண்டு கால்களையும் பலமாகத்தாக்கி உடைத்துள்ளனர்.
எனினும் காவல்துறையினரால் காப்பாற்றிக் கொண்டு செல்லப்பட்ட கொலையாளி நேற்று, அங்குள்ள காவல்துறை நிலையத்தில் இருந்து மாற்றப்பட்டு யாழ்பாணத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக மேலும் அறியப்படுகிறது............ read more

No comments:
Post a Comment