ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் இன்று முடிவடைகின்ற நீதிக்கான நடைப்பயணம், தாயக உணர்வுடன் எழுச்சிமிக்க ஆதரவுடன் ஜெனீவாவை நோக்கி நகர்கிறது. இந்த நடைப்பயணத்திற்கு உலகமெங்கும் பரந்துவாழுகின்ற தமிழ் உறவுகளிடத்திலிருந்து ஆதரவுகள் குவிந்தவண்ணம் உள்ளன. இந் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்தி, மற்றும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் தனம் அவர்களும், அவர்களுடன் ஈழத்தமிழர்களுக்கு ஐ.நாவிடம் நீதி கேட்டு முன்பு நடைப்பயணத்தை மேற்கொண்ட தாயக உணர்வாளன் சிவந்தன் கோபி ஆகியோரும் இணைந்து ஐ.நா நோக்கி நடைபோடுகின்றனர்............. read more
No comments:
Post a Comment