Translate

Tuesday, 13 March 2012

பிரபாகரனின் மகன் சுட்டு கொல்லப்படவில்லையாம்!


பிரபாகரனின் மகன் சுட்டு கொல்லப்படவில்லையாம்! இலங்கைத் தூதர் மழுப்பல்


லண்டன், மார்ச் 14 - விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படவில்லை என்று இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் தெரிவித்துள்ளார்.  விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனின் மார்பில் மொத்தம் 5 முறை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளனர். இதுகுறித்த ஆணித்தரமான ஆதாரம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அப்படியெல்லாம் கொல்லவில்லை என இந்தியாவுக்கான இலங்கைத்தூதர் பிரசாத் காரியவாசம் கூறியுள்ளார்............. read more 

No comments:

Post a Comment